அணில் மேட்ரிமோனி என்ற இணையத்தின் மூலம் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.
சேலம் மாவட்டம் - ஆத்தூர் நகரில் கடந்த 1995 ம் ஆண்டு முதல் மக்கள் சேவையில் சிறப்பாக இயங்கி வந்த அணில் திருமண தகவல் மையம் என்ற நிறுவனத்தாரின் இணை நிறுவனம்தான் அணில் மேட்ரிமோனி என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
பலரது வாழ்க்கையில் எங்களது நினைவுகள் வருவது மகிழ்ச்சி...
இதுநாள் வரை 1000 க்கும் மேற்பட்ட திருமணங்களை இறைவன் அருளால் சிறப்பாக அமைத்துக்கொடுத்துள்ளோம் என்பதில் மிக்க மகிழ்ச்சி.
உங்கள் வாழ்கை துணையை தேர்தெடுக்க எங்கள் அணில் மேட்ரிமோனி இணையத்தில் இணைந்திடுங்கள்... தங்களுக்கு பொருத்தமான வரன்களை தேர்தெடுத்துக்கொள்ளுங்கள்...
வாருங்கள் வரவேற்கிறோம்... வாழ்த்துங்கள் வளர்கிறோம்...
என்றும் அன்புடன் ...
உங்கள் - அணில்